TM Homepage

பெட்டாலிங் ஜெயா: சிங்கப்பூரின் கொவிட்-19 நிலைமையை மலேசியாவின் சுகாதார அமைச்சு அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக மலேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி அகமது தெரிவித்துள்ளார்.

சுவாரசிய செய்திகள், கண்கவர் காணொளிகள், மகிழ்வூட்டும் சிறப்பு அங்கங்கள் நிறைந்த தமிழ் முரசு செயலி.

முகப்புத் திரையில் சேர்க்கவும்

வலையொளி

கல்வியில் மட்டும் கவனம் செலுத்தும் மனப்போக்கை மாணவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். கல்வியறிவுடன் வாழ்க்கைக்குத் தேவையான பல ஆற்றல்களை வளர்த்துக்கொள்வதற்கும் மாணவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்

சென்னை: பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தாய்லாந்துக்கும் சவுதி அரேபியாவுக்கும் தமிழகத்தில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

பெங்களூர்: பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் - அக்‌ஷதா தம்பதியர் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 275வது இடத்தில் இருந்து 245வது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.

ஜார்ஜ் டவுன்: மலேசியாவின் பினாங்கு நகரில் உள்ள காவல்நிலையம் ஒன்றில் அத்துமீறி நுழைந்த ஆடவர் ஒருவர், அங்கிருந்த காவலர் வைத்திருந்த இயந்திரத் துப்பாக்கியைப் பறித்துக்கொண்டு ஓட முயற்சி செய்தார்.

தங்க விலை

22K-916 1 கிராமுக்கு
Jewellery Price
SGD
100.50
0.00%
22K-916 8 கிராமுக்கு
Jewellery Price
SGD
804.00
0.00%
24K-999 1 கிராமுக்கு
goldbar Price
SGD
106.50
0.00%
24K-999 8 கிராமுக்கு
goldbar Price
SGD
852.00
0.00%
கனமழை: தயார் நிலையில் பேரிடர் மேலாண்மைப் பிரிவு

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

படப்பிடிப்பு முடிந்த பிறகும் சிலம்பம் சுழற்றும் மாளவிகா

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படம் எப்போது வெளியானாலும் பெரும் வெற்றியைப் பெறும் என்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.

கதாநாயகியே தேவை இல்லை: நிகிலா விமல்

அனைத்துப் படங்களுக்கும் கதாநாயகி இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்கிறார் நடிகை நிகிலா விமல்.