சமூகம்

இலக்கை நோக்கிப் பாடுபட்ட பாதுகாப்பு அதிகாரிக்கு மக்கள் கவிஞர் மன்றத்தின் வருடாந்திர உழைப்பாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற இந்தியத் தொல்லியல் ஆய்வாளர் ‘கீழடி’ அமர்நாத் ராமகிருஷ்ணா, தமிழ் முரசுக்குச் சிறப்பு நேர்காணல் அளித்தார். தமிழ் முரசின் துணைத் தலைமை உதவி ஆசிரியர் சிவகுமார் அதை வழிநடத்தினார்.
தமிழ்மொழி விழாவையொட்டி ‘உமறுப்புலவர் நினைவு அரங்கம்’ நிகழ்ச்சியுடன், மாணவர்களுக்கான கவிதை வாசிப்பு, ‘நீங்களும் கவிஞர் ஆகலாம்’ பயிலரங்கு என மூன்று அமர்வுகள் ஒன்றிணைந்த நிகழ்ச்சி ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெற்றது.
திருக்குறளின் 133 அதிகாரங்களையும் கதை, கவிதை, பாடல் அல்லது ஆடலாக 133 படைப்பாளர்கள் மொத்தம் 133 நிமிடங்களுக்குள் காணொளியாகப் படைத்த சாதனை நிகழ்வு ஏப்ரல் 28, ஞாயிற்றுக்‌கிழமை, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது.
மே தினத்தன்று ‘ஹன்சிகா இஞ்சினியரிங்’ அதன் ஊழியர்களுக்காக தலப்பாக்கட்டி உணவகத்தில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.