பிரெஞ்சு பாலாடைக் கட்டியில் ஆபத்தான நுண்ணுயிர்

பிரான்­சில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் ஒரு­வகை பாலா­டைக் கட்­டியை கடை­களில் இருந்து அகற்றுவ­தற்­கான

உத்­த­ரவை சிங்­கப்­பூர் உணவு அமைப்பு பிறப்­பித்துள்­ளது. இங்கு படத்­தில் காணப்­படும் பாலா­டைக் கட்டி தயா­ரிப்­பில் ஆபத்­தான நுண்­ணு­யிர் காணப்­பட்­ட­தைத் தொடர்ந்து இந்­ந­ட­

வ­டிக்கை எடுக்­கப்­பட்டுள்­ளது. 28.03.2021 என காலா­வதி தேதி அச்­சி­டப்­பட்ட 150 கிராம் டப்­பா­வில் உள்ள பாலா­டைக் கட்­டியே பாதிப்­புக்­குள்­ளான பொருள் என தெரி­விக்­கப்­பட்டுள்­ளது. இதனை மீட்­டுக்­கொள்ள உணவு, உண­வ­ளிப்­புக்­கான விரைவு விழிப்­பு­ணர்வு ஐரோப்­பிய ஆணை­யம் உத்­த­ரவு வெளி­யிட்­டி­ருப்­ப­தா­க­வும் சிங்­கப்­பூர் உணவு அமைப்பு குறிப்­பிட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!