பிரசாரம்

தாராவி: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பாஜக கூட்டணியில் சிவசேனாவும் (ஏக்நாத் ஷிண்டே) பாஜகவும் தலா 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
ரேபரேலி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியிலும் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார். வயநாட்டில் வாக்குப்பதிவு முடிந்தநிலையில் வரும் 20-ம் தேதி ரேபரேலியில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
மும்பை: மஹாராஷ்டிராவில் யவத்மால் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட பாஜக மூத்த தலைவரும், மத்திய இணையமைச்சருமான நிதின் கட்கரி திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
வயநாடு: பாஜக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை பலமடங்காக உயர்ந்துள்ளது. ஆனால், பிரதமர் மோடி அதையெல்லாம் விட்டுவிட்டு தேர்தல் பிரசாரத்தின்போது உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்று தலைவர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம்: சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே கோட்டகவுண்டம்பட்டி கிராமத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சேலம் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 14) பிரசாரம் செய்தார். அவர் பொதுமக்கள் மத்தியில் திறந்த வாகனத்தில் நின்று வாக்கு சேகரித்தார்.