காற்பந்து

லண்டன்: இந்த இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பருவத்தின் கடைசி வார ஆட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில் எந்தக் குழு லீக் விருதை வெல்லும் என்பது இன்னமும் தெரியவில்லை.
லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான ஆர்சனல் சார்பில் கடந்த எட்டு ஆண்டுகளாக விளையாடிவந்த நடுகள வீரர் முகம்மது எல்னெனி இப்பருவத்துடன் அக்குழுவைவிட்டு வெளியேறுவதாக அறிவித்தார்.
பல்கலைக்கழகப் பருவத்திலிருந்து ‘டிரோன்’ எனும் ஆளில்லா வானூர்திகளில் இவருக்கு நாட்டம் இருந்தது.
புதுடெல்லி: இந்தியக் காற்பந்து அணியின் தலைவரும் நட்சத்திர ஆட்டக்காரருமான சுனில் சேத்ரி, 39, அவ்விளையாட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
லண்டன்: காணொளி உதவி நடுவர் முறையை நீக்க இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுக்கள் வாக்களிக்க இருக்கின்றன.